புதுக்கோட்டை தமிழ்நாடு சுகாதார திட்டம் தொற்றா நோய்கள்
கண்டறிதல் பிரிவின் சார்பாக உலக சர்க்கரை நோய் தினம்
10.11.2012 அன்று புதுக்கோட்டை காசநோய் பிரிவு கூட்ட
அரங்கில் நடைபெற்றது. விழாவை புதுக்கோட்டை ஊரக
நலப்பணிகள் இணை இயக்குனர்
மரு .கரு. ராமனாதன் ,எம்.டி அவர்கள் விளக்கேற்றி துவக்கி
மரு .கரு. ராமனாதன் ,எம்.டி அவர்கள் விளக்கேற்றி துவக்கி
வைத்து சிறப்புரை ஆற்றினார் .
தமிழ்நாடு சுகாதார திட்டஆலோசகர் மரு .சொக்கலிங்கம்
தமிழ்நாடு சுகாதார திட்டஆலோசகர் மரு .சொக்கலிங்கம்
முன்னிலைவகித்தார்.
விழாவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுவது
விழாவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுவது
மருந்துகளே !உணவு கட்டுப்பாடே!உடற்பயிற்சியே!
என்ற தலைப்பில்
நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை
தலைமை மருந்தாளுனர் சீனி.கார்த்திகேயன் நடுவராக
இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்தார்