Sunday, 30 December 2012
Saturday, 29 December 2012
பயிற்சி முகாம்
தமிழக அரசு மருத்துவ மனைகளுக்கு தரச்சான்று பெறுவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கதிரியல் நிபுனர்கள் மற்றும் நுன் கதிர் வீச்சாளர்களுக்கான மாநில அளவிலான பயிறசி முகாம் 10.12. 2012 அன்று புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மணோகரன்,இ.ஆ.ப அவர்கள் பயிற்சி முகாமை துவககி வைத்தார்.சுகாதாரப்பணிகள் இனை இயக்குநர் மரு. கரு.இராமநாதன் ,MD,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு சுகாதார திட்ட ஆலோசகர் மரு.இளங்கோ அவர்கள் முகாமை சிறப்புற நடத்திவைத்தார்.பல தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.
பயிற்சிமுகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர்
மரு எழிலரசன்,MS,இருக்கை மருத்துவ அலுவலர் மரு உ.ரவிநாதன்,MS Ortho ,மரு சுபாஷ் காந்தி மற்றும் மருத்துவ அலுவலர்கள்,மருத்துவமனை பணியாளர்கள் சிறப்புற செய்திஉந்தனர்.
Wednesday, 26 December 2012
Saturday, 15 December 2012
Sunday, 9 December 2012
Subscribe to:
Posts (Atom)























