Saturday, 8 December 2012

மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்று நோய் விழிப்புணர்வு பேரணி


புதுக்கோட்டை தமிழ்நாடு சுகாதார திட்டம் தொற்றா நோய்கள் 
கண்டறிதல் பிரிவின் சார்பாக மார்பகம் மற்றும் கருப்பை வாய்  புற்று நோய் விழிப்புணர்வு பேரணி 14.9.2012 அன்றுபுதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட   விழிப்புணர்வு பேரணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலையரசி இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட  ஊரக  நலப்பணிகள் இணை இயக்குனர்மரு .கரு. ராமனாதன் ,எம்.டி,மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு  மார்பகம் மற்றும் கருப்பை வாய்  புற்று நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 


















No comments:

Post a Comment