Sunday, 30 December 2012

மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு

தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25.10.2012அன்று நடைபெற்றது.





Saturday, 29 December 2012

பயிற்சி முகாம்

தமிழக அரசு மருத்துவ மனைகளுக்கு தரச்சான்று பெறுவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கதிரியல் நிபுனர்கள் மற்றும் நுன் கதிர் வீச்சாளர்களுக்கான மாநில அளவிலான பயிறசி முகாம் 10.12. 2012 அன்று புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மணோகரன்,இ.ஆ.ப அவர்கள் பயிற்சி முகாமை துவககி வைத்தார்.சுகாதாரப்பணிகள் இனை இயக்குநர் மரு. கரு.இராமநாதன் ,MD,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு சுகாதார திட்ட ஆலோசகர் மரு.இளங்கோ அவர்கள் முகாமை சிறப்புற நடத்திவைத்தார்.பல தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.
பயிற்சிமுகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் 
மரு எழிலரசன்,MS,இருக்கை மருத்துவ அலுவலர் மரு உ.ரவிநாதன்,MS Ortho ,மரு சுபாஷ் காந்தி மற்றும் மருத்துவ அலுவலர்கள்,மருத்துவமனை பணியாளர்கள் சிறப்புற செய்திஉந்தனர்.




















மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்விழிப்புணர்வு

மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக கறபக விநாயகா செவிலியர் கல்லூரியில் 31.10.2012 அன்றுநடைபெற்ற நிகழ்ச்சி ....








Wednesday, 26 December 2012

வாழ்த்துகிறோம்



தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2012ஆம் ஆண்டிற்கான முதல் பரிசினை மான்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடமிருந்து பெற்ற தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் திரு பங்கஜ் குமார் பன்சால் இ.ஆ.ப அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.