புதுக்கோட்டை தமிழ்நாடு சுகாதார திட்டம் தொற்றா நோய்கள்
கண்டறிதல் பிரிவின் சார்பாக கல்லூரி மாணவிகளுக்கான
மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிகள் 13.10.2012 அன்று புதுக்கோட்டை
வெளிப்புற நோயாளிகள் பிரிவு கூட்ட அரங்கில் நடைபெற்றது
தமிழ்நாடு சுகாதார திட்டமண்டலஆலோசகர் மரு .சொக்கலிங்கம்
துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .
மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்விழிப்பனர்வு தொடர்பாக ஓவியப்போட்டி,
குழு நாடகப்போட்டி போன்றவை நடைபெற்றன.பத்துக்கும்
மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து ஏராளமான மானவிகள்
பங்கேற்று சிறப்பித்தனர்.
வெற்றி பெற்ற மானவிகளுக்குபரிசளித்து புதுக்கோட்டை
ஊரக
நலப்பணிகள் இணை இயக்குனர்மரு .கரு. ராமனாதன் ,எம்.டி
அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
மருத்துவர் மோகன்,தலைமை மருந்தாளுனர் சீனி.கார்த்திகேயன், ஆனந்த செல்வம் ,வினோத்,அறிவுக்கரசு ஆகியோர் நடுவர்களாக
இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்தனர்.
புதுக்கோட்டை தமிழ்நாடு சுகாதார திட்டமாவட்ட
ஒருங்கிணைப்பாளர் மரு .சுபாஷ் காந்தி நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்தார்.
all performance are unbeatable
ReplyDeletereally superb work,,,, my wishes for contineuing the same all over the world
ReplyDelete