மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு
தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25.10.2012அன்று நடைபெற்றது.
No comments:
Post a Comment