பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த நைனா முகமது கலைகல்லூரியின் சார்பில் அறந்தாங்கி,தொவன்காடு கிராமத்தில் மாணவர்கள் பங்கேற்ற தேசிய சமூக பணிகள் முகாம் நடைபெற்றது..அம்முகாமில் பங்கேற்ற தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்மரு சுபாஷ் காந்தி தொற்றாநோய்கள் கண்டறிதலின் முக்கியத்துவம்,மற்றும் பயன்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.அம்முகாமில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்
No comments:
Post a Comment